Home | 6 ஆம் வகுப்பு | 6வது சமூக அறிவியல் | சமத்துவம் பெறுதல்

பருவம் 1 அலகு 2 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - சமத்துவம் பெறுதல் | 6th Social Science : Civics : Term 1 Unit 2 : Achieving Equality

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 1 அலகு 2 : சமத்துவம் பெறுதல்

சமத்துவம் பெறுதல்

கற்றலின் நோக்கங்கள் ❖முன்முடிவு மற்றும் ஒத்த கருத்து ஆகியவற்றின் பொருளை அறிதல் ❖பாகுபாடு மற்றும் சமத்துவமின்மையைப் பற்றி புரிந்து கொள்ளுதல் ❖ பாகுபாடுகளின் எதிர்மறை விளைவுகளைப் பற்றி அறிதல்

அலகு 2

சமத்துவம் பெறுதல்


 

கற்றலின் நோக்கங்கள்

முன்முடிவு மற்றும் ஒத்த கருத்து ஆகியவற்றின் பொருளை அறிதல்

பாகுபாடு மற்றும் சமத்துவமின்மையைப் பற்றி புரிந்து கொள்ளுதல்

பாகுபாடுகளின் எதிர்மறை விளைவுகளைப் பற்றி அறிதல்

 

நாம் வாழும் இச்சமூகம் பல்வேறு வகைகளில் வேறுபாடுகளைக் கொண்ட சமூகக் குழுக்களைக் கொண்டதாகும். நாம் "வேற்றுமையில் ஒற்றுமை" என்பதை நம்புவதால் அத்தகைய வேறுபாடுகளைக் களைந்து பிறருடன் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பன்முகத் தன்மை எப்போதும். ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதால் மக்கள் தம்மிடமிருந்து வேறுபடும். பிற மக்களிடம் பகைமை உணர்வைம். கொள்வர். அவர்கள் பிற இனத்தின் மீது ஒரு பொதுவான எண்ணத்தைக் கொண்டிருப்பது சமூகத்தில் பதற்றத்திற்கு வழி வகுக்கிறது. இது போன்ற எண்ணங்கள் பாரபட்சத்திற்கு வீட்டுச் செல்கின்றன.

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 1 அலகு 2 : சமத்துவம் பெறுதல்