இந்தியப் பொருளாதாரம் - GST யின் நன்மைகள் | 11th Economics : Chapter 9 : Development Experiences in India

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 9 : இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள்

GST யின் நன்மைகள்

அடுக்குவரி விளைவுகளை நீக்கியது.

GST யின் நன்மைகள்


அடுக்குவரி விளைவுகளை நீக்கியது


ஒருமுனை வரியாக உள்ளது


பதிவுக்கான வாசலாக உள்ளது


சிறிய நிறுவனங்களுக்கான கலவை திட்டங்கள் உள்ளன


இணையவழி வசதி மூலம் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது


மின்னணு வணிகம் வரையறுக்கப்பட்டுள்ளது.


தளவாடங்களின் திறன் அதிகப்படுத்தப்பட்டுள்ளது


அமைப்பு முறையற்ற துறையை ஒழுங்குபடுத்துகிறது.

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 9 : இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள்