இயல் 1 | 10 ஆம் வகுப்பு தமிழ் - அமுத ஊற்று | 10th Tamil : Chapter 1 : Amudha oottru

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுத ஊற்று

அமுத ஊற்று

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுத ஊற்று : அமுத ஊற்று | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் ஒன்று

மொழி

அமுதஊற்று



கற்றல் நோக்கங்கள்

தமிழ்மொழியின் செழுமை குறித்து ஆற்றலுடன் உரையாற்றுதல்.

மொழியிலுள்ள வகைப்படுத்தப்பட்ட சொல்வளங்களைச் சொற்களின் வாயிலாகப் பேச்சிலும் எழுத்திலும் இடமறிந்து கையாளுதல்.

உரைநடையிலுள்ள அணிநலன்களை உள்வாங்கிக்கொண்டு நயமிகு தொடர்களை உருவாக்கி வெளிப்படுத்துதல்.

மொழி தனித்தும் தொடர்ந்தும் பொருள் தரும் நுட்பத்தை அறிந்து பயன்படுத்துதல்.

சொல்லாக்க விதிமுறைகளை அறிந்து புதிய சொற்களை உருவாக்குதல்.

 

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : அமுத ஊற்று