புவியியல் | அறிமுகம் - வளிமண்டலம் | 9th Social Science : Geography : Atmosphere

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : வளிமண்டலம்

வளிமண்டலம்

அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு காற்றுமிக அவசியமாகும்.

அலகு 3

வளிமண்டலம்


 

கற்றல் நோக்கங்கள்

வளிமண்டலக்கட்டமைப்பு மற்றும் வளிமண்டல அடுக்குகள் புரிந்து கொள்ளுதல்

வானிலை மற்றும் காலநிலையின் வேறுபாடுகளை அறிந்து கொள்ளுதல்

 வானிலை மற்றும் காலநிலையை பாதிக்கும் காரணிகளை தொடர்புபடுத்துதல்

 மேகம், காற்று மற்றும் மழை ஆகியவற்றின் வகைகளை அறிதல்

 

 அறிமுகம்

 புவி, உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற தனித்தன்மை வாய்ந்தக் கோளகத் திகழ்கிறது காற்று இல்லாத புவியை உங்களால் கற்பனை செய்து பார்க்கமுடியுமா? முடியாது. ஏனெனில் அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு காற்றுமிக அவசியமாகும். புவியைச் சூழ்ந்து காணப்படும் காற்று படலம் வளிமண்டலம் என்று அழைக்கப்படுகிறது. புவியை வளிமண்டம் சூழ்ந்து காணப்படுவதற்கு அதன் ஈர்ப்பு விசையே காரணமாகும்

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : வளிமண்டலம்