விலங்கியல் - இந்தியாவின் உயிர்ப்புவி மண்டலங்கள் | 12th Zoology : Chapter 12 : Biodiversity and its conservation
இந்தியாவின் உயிர்ப்புவி மண்டலங்கள்
தட்பவெப்பம் தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் மண் வகை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த சர்வதேச உயிர்குழும வகைபாட்டின் படி இந்தியாவை பத்து வெவ்வேறு உயிர்ப்புவி மண்டலங்களாகப் பிரிக்கலாம் (படம் 12.3 மற்றும் அட்டவணை 12.1).
அட்டவணை 12.1 இந்தியாவின் உயிர்ப்புவி மண்டலங்கள்

