கட்டுரு உறுப்புகளுக்கு தொடக்க மதிப்பிருத்தல் (Initializing Structure elements)
மாறிகளுக்கு மதிப்புகள் இருத்தப்படுவதை போன்றே கட்டுரு உறுப்புகளுக்கும் மதிப்பு இருத்தப்படும்.
(எ-கா)
balu.rollno= “702016”;
balu.age= 18;
balu.weight= 48.5;
அணிகளுக்கு மதிப்பு இருத்தப்படுவதை போன்றே இதற்கும் நேரடியாக மதிப்புகளை இருத்தலாம்;
balu={702016, 18, 48.5};