11வது கணினி அறிவியல் : அலகு 12 : அணிகள் மற்றும் கட்டுருக்கள்

C++: அணிகளின் வகைகள்

C++ மொழியில் பல்வேறு விதமான அணிகள் உள்ளன

அணிகளின் வகைகள்: 

C++ மொழியில் பல்வேறு விதமான அணிகள் உள்ளன அவை: 

• ஒரு பரிமாண அணிகள் (one dimensional arrays) 

• இரு பரிமாண அணிகள் (Two - dimensional arrays 

• பல பரிமான அணிகள் (Multi - dimensional arrays) 

11வது கணினி அறிவியல் : அலகு 12 : அணிகள் மற்றும் கட்டுருக்கள்