Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | செயற்கூறினை அழைத்தல்

பைத்தான் - செயற்கூறினை அழைத்தல் | 12th Computer Science : Chapter 7 : Core Python : Python Functions

12 வது கணினி அறிவியல் : அலகு 7 : Core பைத்தான் : பைத்தான் செயற்கூறுகள்

செயற்கூறினை அழைத்தல்

"hello()” செயற்கூறினை அழைக்கும் பொழுது நிரல் பின்வரும் சரத்தை வெளியீடுகிறது.

செயற்கூறினை அழைத்தல்

எடுத்துக்காட்டு 7.2.1 ல் hello() செயற்கூறினை அழைக்க இந்த குறிமுறை பயன்படும். "hello()” செயற்கூறினை அழைக்கும் பொழுது நிரல் பின்வரும் சரத்தை வெளியீடுகிறது.

வெளியீடு

hello - Python

மாற்றாக, "hello()” செயற்கூறினை print() செயற்கூற்றிலிருந்து அழைப்பதை பின்வரும் எடுத்துக்காட்டில் காணலாம்.

எடுத்துக்காட்டு:

def hello():

print ("hello - Python”)

return

print (hello())

return கூற்றில் எந்த அளபுருவும் இல்லை எனில் வெளியீட்டின் இறுதிக் கூற்றாக, "None" வெளியிடப்படும்.

மேலே உள்ள செயற்கூறு பின்வரும் வெளியீட்டைக் கொடுக்கும்.

வெளியீடு

hello - Python

None

12 வது கணினி அறிவியல் : அலகு 7 : Core பைத்தான் : பைத்தான் செயற்கூறுகள்