Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | அழிப்பியின் தனிச் சிறப்புப் பண்புகள்

11வது கணினி அறிவியல் : அலகு 14 : இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்

அழிப்பியின் தனிச் சிறப்புப் பண்புகள்

அழிப்பியின் பெயரானது ~ என்ற முன்னொட்டு குறியுடன் கூடிய இனக்குழுவின் பெயரையேக் கொண்டிருக்கும்.

அழிப்பியின் தனிச் சிறப்புப் பண்புகள்


1) அழிப்பியின் பெயரானது ~ என்ற முன்னொட்டு குறியுடன் கூடிய இனக்குழுவின் பெயரையேக் கொண்டிருக்கும்.


2) அழிப்பி, செயலுருபுகளை ஏற்காது. 


3) அழிப்பி எந்த மதிப்பையும் திருப்பி அனுப்பாது. 


4) அழிப்பி பணிமிகுக்கப்பட முடியாது. அதாவது ஓர் இனக்குழுவில் ஓர் அழிப்பி மட்டுமே இருக்க முடியும். 


5) பயனர் அழிப்பியை வரையறுக்காத போது நிரல்பெயர்ப்பி ஓர் அழிப்பியை உருவாக்கிக் கொள்ளும். 


6) நிரலில் உருவாக்கப்பட்ட ஓர் இனக்குழு பொருளின் பயன்பாடு முடிவுக்கு வரும்போது அழிப்பி தானாகவே இயக்கப்படும். 


7) இதை தருவிக்க (மரபுவழி) முடியாது.


11வது கணினி அறிவியல் : அலகு 14 : இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்