Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும்

செல் : ஒரு வாழ்வியல் அலகு | தாவரவியல் - சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும் | 11th Botany : Chapter 6 : Cell: The Unit of Life

11 வது தாவரவியல் : அலகு 6 : செல் : ஒரு வாழ்வியல் அலகு

சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும்

தாவரவியல் : செல்: ஒரு வாழ்வியல் அலகு - மதிப்பீடு, பதில்களுடன் பல தேர்வு கேள்விகள் / பதில்களுடன் சரியான பதிலைத் தேர்ந்தெடுங்கள், 1 மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்களை முன்பதிவு செய்யுங்கள்

செல்: ஒரு வாழ்வியல் அலகு

 

மதிப்பீடு

 

1. ரைபோசோம்களின் இரண்டு துணை அலகுகளும் எந்த அயனி நிலையில் நெருக்கமாகத் தொடர்ந்து சேர்ந்திருக்கும்?

அ. மெக்னீசியம்

ஆ. கால்சியம்

இ. சோடியம்

ஈ. ஃபெர்ரஸ்

 

2. பைலோஜெனியைத் தெரிந்துக் கொள்ள கீழ்க்கண்ட எந்த வரிசைகள் பயன்படுகின்றன?

அ. mRNA

ஆ. rRNA

இ. tRNA.

ஈ. HnRNA

 

3. பல செல்களின் பணிகள் ஒழுங்காகவும் மற்றும் மைட்டாடிக் செல் பகுப்பு இருந்தாலும் கூட இவைகளைப் பெற்றிருப்பதில்லை

அ. பிளாஸ்மாசவ்வு

ஆ. சைட்டோஸ்கெலிட்டன்

இ. மைட்டோகாண்டிரியா

ஈ. கணிகங்கள்

 

4. செல் சவ்வின் அமைப்பில் பாய்ம திட்டு மாதிரியைக் கருத்தில் கொண்டு லிப்பிடுகளும், புரதங்களும் லிப்பிடு ஒற்றை அடுக்கிலிருந்து மறுபுறத்திற்கு இடம் பெயர்ந்து செல்லக் கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

அ. லிப்பிடுகள் மற்றும் புரதங்கள் அங்கும் இங்கும் இடம் பெயர்வதில்லை

ஆ. லிப்பிடுகள் மற்றும் புரதங்கள் அங்கும் இங்கும் இடப் பெயர்கின்றன

இ. லிப்பிடுகள் அரிதாக அங்கும் இங்கும் இடப்பெயர்கின்றன. புரதங்கள் அல்ல

ஈ. புரதங்கள் அங்கும் இங்கும் இடப்பெயர்கின்றன. லிப்பிடுகள் அல்ல

 

 

5. பட்டியல் I ஐ பட்டியல் II - உடன் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு?

பட்டியல் I : பட்டியல் II

அ. தைலக்காய்டுகள் – (i) தட்டு வடிவப்பை போன்ற கோல்கை உறுப்புகள்

ஆ. கிரிஸ்டே - (ii) சுருங்கிய அமைப்பை கொண்ட DNA

இ. சிஸ்டர்னே - (iii) ஸ்ட்ரோமாவின் தட்டையான பை போன்ற சவ்வு

ஈ. குரோமாட்டின் - (iv) மைட்டோ-காண்டிரியாவில் உள்ள மடிப்புகள்

1.) (iii) (iv) (ii) (i)

2.) (iv) (iii) (i) (ii)

3.) (iii) (iv) (i) (ii)

4.) அ (iii) (i) (iv) (ii)

 

 

11 வது தாவரவியல் : அலகு 6 : செல் : ஒரு வாழ்வியல் அலகு