Home | 11 ஆம் வகுப்பு | 11வது தாவரவியல் | சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும்

சுவாசித்தல் - தாவரவியல் - சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும் | 11th Botany : Chapter 14 : Respiration

11 வது தாவரவியல் : அலகு 14 : சுவாசித்தல்

சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும்

தாவரவியல் : சுவாசித்தல் - மதிப்பீடு, பதில்களுடன் பல தேர்வு கேள்விகள் / பதில்களுடன் சரியான பதிலைத் தேர்ந்தெடுங்கள், 1 மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்களை முன்பதிவு செய்யுங்கள்

11 வது தாவரவியல் : அலகு 14

சுவாசித்தல்

 

மதிப்பீடு

 

1. ஒரு மூலக்கூறு பைருவிக் அமிலம் முழுவதுமாக ஆக்ஸிஜனேற்றமடைந்து உருவாகும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை

அ) 12

ஆ) 13

14

ஈ) 15

 

2. இரண்டு மூலக்கூறு சைட்டோசோலிக் NADH + H+ ஆக்ஸிஜனேற்றமடையும் போது தாவரங்களில் உருவாகும் ATP மூலக் கூறுகளின் எண்ணிக்கை

அ) 3

ஆ) 4

6

ஈ) 8

 

3. கிளைக்காலைசிஸ் மற்றும் கிரப்ஸ் சுழற்சியினை இணைக்கும் இந்த சேர்மம்

அ) சக்சினிக் அமிலம்

ஆ) பைருவிக் அமிலம்

இ) அசிட்டைல் COA

ஈ) சிட்ரிக் அமிலம் 4

 

4. கூற்று: ஆக்ஸிஜனேற்ற பாஸ்பரிகரணம் மைட்டோகாண்ட்ரியாவின் எலக்ட்ரான் கடத்துச் சங்கிலியில் நடைபெறுகிறது.

காரணம் : சச்சினைல் COA பாஸ்பரிகரணமடைந்து சச்சினிக் அமிலமாக தளப்பொருள் பாஸ்பரிகரணத்தால் நடைபெறுகிறது.

அ) கூற்று மற்றும் காரணம் சரி. கூற்றுக்கான சரியான விளக்கம் காரணம்

ஆ) கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல காரணம்

) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

ஈ) கூற்று மற்றும் காரணம் தவறு

 

5. கீழ்க்கண்டவற்றுள் கிரப்ஸ் சுழற்சியில் நடை பெறாத வினை யாது?

அ) 3C லிருந்து 2C க்கு பாஸ்பேட் மாறுதல்

ஆ) ப்ரக்டோஸ் 1,6 பிஸ்பாஸ்பேட் உடைந்து இரண்டு மூலக்கூறு 3C சேர்மங்களாக மாறுகிறது.

) தளப்பொருளிலிருந்து ஃபாஸ்பேட் நீக்கம்

ஈ) இவை அனைத்தும். 


11 வது தாவரவியல் : அலகு 14 : சுவாசித்தல்