Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | தரவுத்தள கட்டமைப்பு

கணினி அறிவியல் - தரவுத்தள கட்டமைப்பு | 12th Computer Science : Chapter 11 : Database concepts and MySql : Database Concepts

12 வது கணினி அறிவியல் : அலகு 11 : தரவுதள கருத்துருக்கள் மற்றும் MySql : தரவுதள கருத்துருக்கள்

தரவுத்தள கட்டமைப்பு

ஒரு அட்டவணையில் உள்ள தொடர்புடைய தரவுகளின் முழு தொகுப்பே அட்டவணை எனப்படும். இது தரவுகளை வரிசை மற்றும் நெடுவரிசைகளைக் கொண்ட கோப்பு (அ) அட்டவணை என்றும் அழைக்கப்படுகிறது.

தரவுத்தள கட்டமைப்பு

ஒரு அட்டவணையில் உள்ள தொடர்புடைய தரவுகளின் முழு தொகுப்பே அட்டவணை எனப்படும். இது தரவுகளை வரிசை மற்றும் நெடுவரிசைகளைக் கொண்ட கோப்பு (அ) அட்டவணை என்றும் அழைக்கப்படுகிறது. அட்டவணையின் ஒவ்வொரு வரிசையும் பதிவு என அழைக்கப்படுகிறது. இது ஒவ்வொரு தரவுத்தள பதிவிடுதலுக்குமான தரவின் தொகுதி ஆகும். ஒவ்வொரு நெடுவரிசையும் புலம் என அழைக்கப்படுகிறது. இது ஒவ்வொரு தரவின் வகையையும் குறிப்பிட்ட குழுக்களாக பிரிக்கிறது.

எ. கா stu.No., stu.Name, stu. Age, stu.class, stu. Sec.

ஒரு அட்டவணை உறவுகள், வரிசை எனவும் நெடுவரிசை எனவும் அழைக்கப்படுகிறது.

ஒரு அட்டவணை உறவுகள் (relation) எனப்படும்.

ஒரு வரிசை பதிவு (tuple) எனப்படும்.

ஒரு நெடுவரிசை பண்புக்கூறு (attribute) எனப்படும்.

 

12 வது கணினி அறிவியல் : அலகு 11 : தரவுதள கருத்துருக்கள் மற்றும் MySql : தரவுதள கருத்துருக்கள்