அலகு 6 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை | 8th Social Science : Civics : Chapter 6 : Defence & Foreign Policy
அலகு -6
பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை

கற்றலின்
நோக்கங்கள்
இப்பாடத்தைக் கற்றுக் கொள்வதன் மூலம் மாணவர்கள் கீழ்க்கண்ட அறிவினைப்
பெறுகின்றனர்.
>இந்திய ஆயுதப் படைகள்
>துணை இராணுவப் படைகள்
>இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை
>அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவு