Posted On : 03.07.2022 08:54 am
11 வது தாவரவியல் : அலகு 9 : திசு மற்றும் திசுத்தொகுப்பு
திசுக்களுக்கிடையேயான வேறுபாடுகள்
திசுக்களுக்கிடையேயான வேறுபாடுகள், ஆக்குத் திசுக்கள் நிலைத்திசுக்களுக்கிடையேயான வேறுபாடுகள், கோலங்கைமா, ஸ்கிலிரங்கைமா இடையேயான வேறுபாடுகள், நார்கள், ஸ்கிலிரைடுகள் இடையேயான வேறுபாடுகள், டிரக்கீடுகள், நார்கள் இடையேயான வேறுபாடுகள், சல்லடைச் செல்கள், சல்லடைக் குழாய்கள் இடையேயான வேறுபாடுகள் ,
கருத்து வரைபடம்

உங்களுக்குத் தெரியுமா?
சின்சைட் (SYNCYTE):
செல்கள் ஒன்றாக இணைந்து உண்டாவது சின்சைட் (கூட்டுசெல்) எனப்படும்.
எடுத்துக்காட்டு: சைலக்குழாய்கள் (இறந்த சின்சைட்) சல்லடை
குழாய் (உயிருள்ள சின்சைட்).



