பொருளாதாரம் - குறைந்து செல் இறுதிநிலை பதிலீட்டு வீதம் | 11th Economics : Chapter 2 : Consumption Analysis
குறைந்து செல் இறுதிநிலை பதிலீட்டு வீதம்
குறைந்து செல் இறுதிநிலை பதிலீட்டு வீத கருத்துப்படி Xன் நுகர்வு கூடும்போது Yன் நுகர்வு குறைகிறது. Yஇல் ஏற்படும் மாற்றம் எதிர்மறையாக இருக்கும். அதாவது -ΔY.
ஆகவே சமன்பாடு MRSxy = - ΔY / ΔX
விலைத் தேவை நெகிழ்ச்சியில் உள்ள வழக்கத்தின் அடிப்படையில் இங்கு எதிர்மறைக் குறியீடு நீக்கம் செய்யப்படுகிறது.
MRSxy = ΔY / ΔX என்று எழுதப்படுகிறது.