Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | என்தலைக் கடனே

இயல் 8 | 9 ஆம் வகுப்பு தமிழ் - என்தலைக் கடனே | 9th Tamil : Chapter 8 : Enthalai kadane

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : என்தலைக் கடனே

என்தலைக் கடனே

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : என்தலைக் கடனே : என்தலைக் கடனே | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் எட்டு

அறம், தத்துவம், சிந்தனை

என்தலைக் கடனே



கற்றல் நோக்கங்கள்

தமிழரின் சிந்தனை மரபுகளை உணர்தல்

தமிழ் இலக்கியங்கள் காட்டும் அறச் சிந்தனைகளை அறிந்து, அறத்தோடு வாழும் வாழ்வியல் திறன் பெறுதல் 

கடித இலக்கிய வகையைப் படித்துப் பொருளுணர்ந்து எழுதுதல்

பிற நாட்டு அறிஞர்களின் தத்துவங்களைத் தெரிந்துகொள்ளுதல் 

செய்யுள் உறுப்புகளை யாப்பிலக்கணம் வழி அறிந்து, அலகிடல்

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : என்தலைக் கடனே