Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | பயிற்சி 2.3 (வார்த்தை கணக்குகளை உருவாக்குதல்)

எண்கள் | பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 2.3 (வார்த்தை கணக்குகளை உருவாக்குதல்) | 4th Maths : Term 3 Unit 2 : Numbers

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்

பயிற்சி 2.3 (வார்த்தை கணக்குகளை உருவாக்குதல்)

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2.3 (வார்த்தை கணக்குகளை உருவாக்குதல்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 2.3


கீழே உள்ள அட்டவணைக்கு ஏற்ப வார்த்தை கணக்குகளை உருவாக்குதல்


விடை

1. ஒரு கிலோ பச்சரிசியின் விலை என்ன?

2. புளி மற்றும் சிவப்பு மிளகாயின் விலை வேறுபாடு யாது?

3. 3 கி.கி கோதுமையின் விலை என்ன?

4. அன்புவிடம் ரூ 50 உள்ளது எனில் சிவப்பு மிளகாய் எத்தனை கிலோ வாங்குவான்?


1) கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பயன்படுத்தி வார்த்தை கணக்குகளை உருவாக்குக:


1 துண்டு இனிப்பப்பத்தின் விலை 25

விடை

1. இனிப்பப்பத்தின் மொத்த விலை என்ன?

2. 1 துண்டு இனிப்பப்பத்தின் விலை என்ன?

3. அருணிடம் ரூ.100 உள்ளது எனில் எத்தனை இனிப்பப்பங்களை வாங்குவான்?


2) கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பயன்படுத்தி வார்த்தை கணக்குகளை உருவாக்குக:


கடிகாரங்களின் மொத்த விலை ₹ 490

விடை

1. 7 கடிகாரத்தின் மொத்த விலை என்ன?

2. பிரான்சிஸிடம் ரூ 1470 உள்ளது. அவன் எத்தனை கடிகாரங்களை வாங்க முடியும்?

3. 4 கடிகாரத்தின் விலை என்ன?

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்