கேள்வி பதில் மற்றும் தீர்வுகள் | புள்ளியியல் | பருவம் 1 அலகு 5 | 6 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 5.1 | 6th Maths : Term 1 Unit 5 : Statistics

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : புள்ளியியல்

பயிற்சி 5.1

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : புள்ளியியல் : பயிற்சி 5.1 : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 5.1


1. கோடிட்ட இடங்களை நிரப்புக.

(i) திரட்டப்பட்ட தகவல்கள் தரவு எனப்படும்

 (ii) முதல் நிலைத் தரவிற்கு ஓர் எடுத்துக்காட்டு ஒரு வகுப்பறையில் வருகைபுரியாத மாணவர்களின் பட்டியல். 

(iii) இரண்டாம் நிலைத் தரவிற்கு ஓர் எடுத்துக்காட்டு இணையத்தின் வழி திரட்டிய மட்டைப் பந்தாட்டத்தின் விவரங்கள்.

(iv) 8 என்ற எண்ணுக்கான நேர்க்கோட்டுக் குறி__________________.

விடை :


2. விஜி ஒரு பகடையை 30 முறைகள் உருட்டும்போது கிடைக்கும் விளைவுகளைப் பின்வருமாறு குறித்துள்ளார். அதற்கு நேர்க்கோட்டுக் குறி அட்டவணை அமைக்கவும்

1 4 3 5 5 6 6 4 3 5 4 5 6 5 2

4 2 6 5 5 6 6 4 5 6 6 5 4 1 1 

விடை :



3. பின்வரும் வண்ணங்கள் 25 மாணவர்களால் விரும்பப்படுகின்றன. அத்தரவுக்கு நேர்க்கோட்டுக் குறி அட்டவணை அமைக்கவும்.

சிவப்பு    நீலம்    வெள்ளை    சாம்பல்    வெள்ளை

பச்சை    சாம்பல்  நீலம்        பச்சை     சாம்பல்

நீலம்     சாம்பல்  சிவப்பு       பச்சை     சிவப்பு

நீலம்     நீலம்     பச்சை       நீலம்     பச்சை

சாம்பல்  சாம்பல்   பச்சை       சாம்பல்   சிவப்பு

விடை :



4. 20 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட கணித வகுப்புத் தேர்வில் 30 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் பின் வருமாறு.

11  12  13  12  12  15  16  17  18  12

20  13  13  14  14  14  15  15  15  15

16  16  16  15  14  13  12  11  19  17

நேர்க்கோட்டுக் குறி அட்டவணை அமைக்கவும்

விடை :



5. ஓர் ஆண்டில் ஒரு தீயணைப்பு நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட அழைப்புகளின் எண்ணிக்கை பின்வரும் அட்டவணையில் உள்ளது.


அட்டவணையை நிறைவு செய்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிக்கவும்.

(i) எந்த வகை அழைப்பு மிக அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது?

(ii) எந்த வகை அழைப்பு மிகக் குறைவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது?

(iii) பதிவு செய்யப்பட்ட மொத்த அழைப்புகள் எத்தனை?

(iv) எத்தனை அழைப்புகள் தவறான அறிவிப்பு மணிக்குப் பதிவு செய்யப்பட்டன?

விடை :


(i) மற்ற வகை தீ 

(ii) ஆபத்திலிருந்து காத்தல் 

(iii) 35 

(iv) 7



புறவய வினாக்கள்


6. திட்ட வடிவில் 7 என்ற எண் மதிப்பிற்கான நேர்க்கோட்டுக்குறிகள் ___________எனக் குறிக்கப்படுகின்றன.

() 7

()

() ✓✓✓✓✓✓✓

()

விடை : ()


7. என்ற நேர்க்கோட்டுக்குறி குறிக்கும் எண்மதிப்பு என்ன?

() 5

() 8

() 9

() 10

[விடை : () 9]

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : புள்ளியியல்