Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | விசையும் இயக்கமும்

பருவம் 1 | அலகு 2 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - விசையும் இயக்கமும் | 6th Science : Term 1 Unit 2 : Forces and Motion

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 2 : விசையும் இயக்கமும்

விசையும் இயக்கமும்

கற்றல் நோக்கங்கள் ❖ இயக்கம் நடைபெறும்போது தள்ளுதல், இழுத்தல் அல்லது அவை இரண்டும் நடைபெறுகின்றன என்பதைக் கண்டறிதல். ❖ சில விசைகள் தொடு விசைகள் என்பதையும், சில விசைகள் தொடா விசைகள் என்பதையும் புரிந்து கொள்ளல். ❖ விசையானது செலுத்தப்படும்போது, அது பொருளின் இயக்கம், இயங்கக்கூடிய திசை, வடிவம் மற்றும் அளவு ஆகியவற்றை மாற்றுகிறது என்பதனை அறிதல். ❖ ஓய்வு மற்றும் இயக்கம் ஆகியவற்றைப் பிரித்தறிதல் மற்றும் அவை இரண்டும் சார்புடையவை என்று அறிதல். ❖ இயக்கமானது விசையினால் ஏற்படுகிறது என்பதனை அறிதல். ❖ இயக்கங்களை வகைப்படுத்துதல். ❖ வேகத்திற்கான வரையறையை அளித்தல். ❖ வேகத்தின் அலகினைப் புரிதல் மற்றும் பயன்படுத்துதல். ❖ சீரான இயக்கத்தினையும் சீரற்ற இயக்கத்தினையும் வேறுபடுத்துதல். ❖ வேகம், தொலைவு மற்றும் காலம் ஆகியவற்றைக் கணக்கிடுதல்.

அலகு 2

விசையும் இயக்கமும்



 

கற்றல் நோக்கங்கள்

இயக்கம் நடைபெறும்போது தள்ளுதல், இழுத்தல் அல்லது அவை இரண்டும் நடைபெறுகின்றன என்பதைக் கண்டறிதல்.

சில விசைகள் தொடு விசைகள் என்பதையும், சில விசைகள் தொடா விசைகள் என்பதையும் புரிந்து கொள்ளல்.

விசையானது செலுத்தப்படும்போது, அது பொருளின் இயக்கம், இயங்கக்கூடிய திசை, வடிவம் மற்றும் அளவு ஆகியவற்றை மாற்றுகிறது என்பதனை அறிதல்.

ஓய்வு மற்றும் இயக்கம் ஆகியவற்றைப் பிரித்தறிதல் மற்றும் அவை இரண்டும் சார்புடையவை என்று அறிதல்.

இயக்கமானது விசையினால் ஏற்படுகிறது என்பதனை அறிதல்.

இயக்கங்களை வகைப்படுத்துதல்.

வேகத்திற்கான வரையறையை அளித்தல்.

வேகத்தின் அலகினைப் புரிதல் மற்றும் பயன்படுத்துதல்.

சீரான இயக்கத்தினையும் சீரற்ற இயக்கத்தினையும் வேறுபடுத்துதல்.

வேகம், தொலைவு மற்றும் காலம் ஆகியவற்றைக் கணக்கிடுதல்.

 

அறிமுகம்

தள்ளுதல் அல்லது இழுத்தல் ஆகிய செயல்கள் பொருள்களை இயங்கச் செய்கின்றன. என்பதனை நாம் முந்தைய வகுப்புகளில் அறிந்திருக்கிறோம். நாம் கதவை மூடும்போதும், கால்பந்தை உதைக்கும்போதும், புத்தகப் பையைத் தூக்கும்போதும் இயக்கம் நடைபெறுகிறது. மேலும் அங்கே தள்ளுதல் அல்லது இழுத்தல் செயல் நடைபெறுகிறது.


6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 2 : விசையும் இயக்கமும்