கலாச்சார மற்றும் அரசியல் புவியியல் - புவியியல் - கலைச்சொற்கள் | 12th Geography : Chapter 5 : Cultural and Political Geography

12 வது புவியியல் : அலகு 5 : கலாச்சார மற்றும் அரசியல் புவியியல்

கலைச்சொற்கள்

புவியியல் : கலாச்சார மற்றும் அரசியல் புவியியல்: கலைச்சொற்கள்

கலைச்சொற்கள்

1. பாரம்பரியம் - மரபுரிமையைப் பெற்ற கலாச்சாரம்.

2. நாட்டுப்புற கலாச்சாரம் - ஒரு சமூகத்தின் கலாச்சாரம் அல்லது பாரம்பரிய கலை சார்ந்த.

3. கன்ஃபூஷியனிசம் - சீன தத்துவஞானி கன்பூஷியசின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு மதம்.

4. தேசியவாதம் - மக்கள் தங்கள் நாட்டின் மீது கொண்ட நாட்டுப்பற்று மற்றும் பெருமையான உணர்வு.

5. இணைய வழி போர் - இணையத்தை பயன்படுத்தி எதிரியை தாக்குவது, தொலை தொடர்பு மற்றும் போக்குவரத்து அமைப்புகள் அல்லது நீர் மற்றும் மின்சாரம் விநியோகம் போன்றவற்றை சேதமடைய செய்வது.

6. எல்லைப்புறம் - இரு நாடுகளுக்கிடையே காணப்படும் புவிசார் எல்லைக்கோடு.

7. மங்கோலாய்டு - மங்கோலியாவில் முதன்மையாக வாழ்கின்ற ஒரு குழுவின் உறுப்பினர்கள்.

8. செமிட்டிக் - அரேபியர்கள் மற்றும் யூதர்களை உள்ளடக்கிய மக்களின் இனம் அல்லது அவர்களது மொழிகளை குறிக்கும்.

9. ஒரே கடவுள் கொள்கை - ஒரே ஒரு கடவுள் என்ற நம்பிக்கையை குறிக்கிறது.

10. புவிசார் அரசியல் - ஒரு நாட்டின் அளவு, நிலைப்பாடு போன்றவற்றைப் பற்றிய ஆய்வு. மதிப்பீடு


இணையச் செயல்பாடு

 

கலாச்சார மற்றும் அரசியல் புவியியல்

 

இந்த செயல்பாட்டை செய்வதன் மூலம் மாணவர்கள் பல்வேறு நாடுகளின் பண்பாடுகள், கலாச்சாரம் போன்றவற்றை காணொளியாகப் பார்த்துத் தெரிந்து கொள்வார்கள். இது ஒரு சிறப்பான செயல் பாடு


 

படிகள்

படி 1: URL அல்லது QR குறியீட்டினைப் பயன்படுத்தி இச்செயல்பாட்டிற்கான இணையப்பக்கத்திற்கு செல்க. அங்கு வண்ணமிகு பக்கம் ஒன்று திறக்கும்.


படி 2: அதை நாம் தொடும் போது ஒரு பக்கம் அநேக விருப்ப பட்டியலை காண்பிக்கும்.


படி 3: நமக்கு விருப்பமான நாட்டைத் தேர்வு செய்யும் போது இது அந்த நாட்டின் பக்கத்திற்கு செல்லும்.


படி 4: அங்கு அந்த நாட்டின் கலாச்சாரம், உணவு மற்றும் உடை போன்றவை காபணாளியாகத் தோன்றும்

.

உரலி

Play.google.com/store/apps/details?i

d=culturalsdelmundo.documentaldeculturals.com


*படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே.

12 வது புவியியல் : அலகு 5 : கலாச்சார மற்றும் அரசியல் புவியியல்