Home | 1 ஆம் வகுப்பு | 1வது தமிழ் | இளையார் ஆத்திசூடி

பருவம் 3 இயல் 11 | 1 ஆம் வகுப்பு தமிழ் - இளையார் ஆத்திசூடி | 1st Tamil : Term 3 Chapter 11 : Ilaiyar Aathichudi

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 11 : இளையார் ஆத்திசூடி

இளையார் ஆத்திசூடி

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 11 : இளையார் ஆத்திசூடி

இயல் 11

இளையார் ஆத்திசூடி

- பாரதிதாசன்

ஒற்றுமை வெல்லும்

கல்வி கற்கண்டு

எதையும் ஊன்றிப்பார்

மற்றவர்க்கு உதவி செய்

சமமே அனைவரும்

வண்டிபார்த்து நட

தைப்பொங்கல் இனிது

பூச்செடி வளர்த்திடு

வேர்க்க விளையாடு

வெல்லத் தமிழ் பயில்

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 11 : இளையார் ஆத்திசூடி