Home | 12 ஆம் வகுப்பு | 12வது விலங்கியல் | நோய்த்தடைக்காப்பியல்

விலங்கியல் - நோய்த்தடைக்காப்பியல் | 12th Zoology : Chapter 8 : Immunology

12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 8 : நோய்த்தடைக்காப்பியல்

நோய்த்தடைக்காப்பியல்

இப்பாடத்தில் நமது உடல் ஆற்றல்மிக்க நோய்த்தடைகாப்பு அமைப்பின் மூலம் நோய் தொற்றுகளில் இருந்து எவ்வாறு நம்மை பாதுகாக்கிறது என விரிவாக விவாதிக்கலாம்

நோய்த்தடைக்காப்பியல்


பாடம் 8


நம்முள் உறைந்துள்ள இயற்கை ஆற்றலே உண்மையான நோய் குணப்படுத்தியாகும்

- இப்போக்கரேடஸ்


பாட உள்ளடக்கம் 

8.1 நோய்த்தடைகாப்பியலின் அடிப்படை கோட்பாடுகள்

8.2 இயல்பு நோய்த்தடைகாப்பு 

8.3 பெறப்பட்ட நோய்த்தடைகாப்பு 

8.4 நோய்த்தடைகாப்பு துலங்கல்கள் 

8.5 நிணநீரிய உறுப்புகள் 

8.6 எதிர்ப்பொருள் தூண்டிகள் (ஆன்டிஜென்கள்) 

8.7 எதிர்ப்பொருட்கள் (ஆன்டிபாடிகள்) 

8.8 எதிர்பொருள் தூண்டி மற்றும் எதிர்பொருள் இடைவினைகள்

8.9 தடுப்பு மருந்துகள்  

8.10 தடுப்பு மருந்தேற்றம் மற்றும் நோய்த்தடுப்பாக்கம் 

8.11 மிகை உணர்மை 

8.12 தடைகாப்புக் குறைவு நோய் 

8.13 சுயதடைகாப்பு நோய்கள் 

8.14 கட்டி நோய்த்தடைக்காப்பியல்


கற்றலின் நோக்கங்கள் :

* நோய்த்தடைகாப்பியலின் அடிப்படை கோட்பாடுகளை புரிந்து கொள்ளுதல். 

* இயல்பு நோய்த்தடைகாப்பு மற்றும் பெறப்பட்ட நோய்த்தடைகாப்பு

* முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தடைகாப்பு துலங்கல், செயலாக்க மற்றும் மந்தமான நோய்த்தடுப்பு ஆகியவற்றிற்கிடையே உள்ள வேறுபாட்டை அறிதல். 

* நோய்த்தடுப்பு திட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்தல். 

* மிகை உணர்தன்மையின் கோட்பாடுகளை புரிந்து கொள்ளுதல்.


நாம் இதற்கு முந்தைய பாடத்தில் பல்வேறு நோய்தொற்றுகளையும் அதனால் மனிதனுக்கு ஏற்படக் கூடிய நோய்களைப் பற்றியும் விரிவாக படித்துள்ளோம். இப்பாடத்தில் நமது உடல் ஆற்றல்மிக்க நோய்த்தடைகாப்பு அமைப்பின் மூலம் நோய் தொற்றுகளில் இருந்து எவ்வாறு நம்மை பாதுகாக்கிறது என விரிவாக விவாதிக்கலாம்



12 ஆம் வகுப்பு விலங்கியல் : அத்தியாயம் 8 : நோய்த்தடைக்காப்பியல்