Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | சீர்திருத்த இயக்கத்தின் தாக்கம்

காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை | அலகு 8 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - சீர்திருத்த இயக்கத்தின் தாக்கம் | 8th Social Science : History : Chapter 8 : Status of Women in India through the ages

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 8 : காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

சீர்திருத்த இயக்கத்தின் தாக்கம்

பெண்களின் விடுதலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியது.

சீர்திருத்த இயக்கத்தின் தாக்கம்

•பெண்களின் விடுதலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியது.

•இது மக்களிடையே தேசிய விழிப்புணர்வை உருவாக்கியது.

•தியாகம், சேவை மற்றும் பகுத்தறிவு உணர்வு ஆகியவற்றை உருவாக்கியது.

•சதி மற்றும் பெண்சிசுக்கொலை ஆகியவை சட்டவிரோதமாக்கப்பட்டது.

•விதவை மறுமணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.


எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 8 : காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை