இந்தியப் பொருளாதாரம் - கட்டமைப்பு வசதிகள் | 11th Economics : Chapter 7 : Indian Economy
கட்டமைப்பு வசதிகள்
கட்டமைப்பு மேம்பாடு என்பது பல்வேறு வளர்ச்சிக்கு உதவும் வகையிலான கட்டமைப்புகளாகும். இது இரு வகைப்படும். அ) பொருளாதார கட்டமைப்பு ஆ) சமூக கட்டமைப்பு
பொருளாதார கட்டமைப்பில் உள்ளடங்கியவை: போக்குவரத்து தொலை தொடர்பு, ஆற்றல் வளங்கள், நீர்பாசனம் பண மற்றும் நிதிநிறுவனங்கள் முதலியனவாகும்.
சமூக கட்டமைப்பில் கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி, சுகாதாரம், வீட்டு வசதி மற்றும் பொது வசதிகள் ஆகியன அடங்கியுள்ளன.