Home | 3 ஆம் வகுப்பு | 3வது கணிதம் | வளரும் அமைப்புகளும் செயல்முறைகளும்

அமைப்புகள் | மூன்றாம் பருவம் அலகு 3 | 3 ஆம் வகுப்பு கணக்கு - வளரும் அமைப்புகளும் செயல்முறைகளும் | 3rd Maths : Term 3 Unit 3 : Patterns

3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 3 : அமைப்புகள்

வளரும் அமைப்புகளும் செயல்முறைகளும்

வண்ணங்கள் மற்றும் வடிவங்களின் வளரும் அமைப்புகளைக் கொண்டு ரங்கோலிகள் (வண்ணக் கோலங்கள்) அமைக்கப்படுகின்றன. இதுபோன்ற அமைப்புகளைக் காட்டும் சில ரங்கோலிகள் காண்பிக்கப்பட்டுள்ளன.

அலகு 3 

அமைப்புகள்

வளரும் அமைப்புகளும் செயல்முறைகளும்

அறிமுகம்

வண்ணங்கள் மற்றும் வடிவங்களின் வளரும் அமைப்புகளைக் கொண்டு ரங்கோலிகள் (வண்ணக் கோலங்கள்) அமைக்கப்படுகின்றன. இதுபோன்ற அமைப்புகளைக் காட்டும் சில ரங்கோலிகள் காண்பிக்கப்பட்டுள்ளன.

1. அமைப்புகளைத் தொடர்ந்து இரங்கோலிகளை நிறைவு செய்க

2. கொடுக்கப்பட்ட வகைகளில் இருந்து நீங்களாகவே ஓர் அமைப்பினை ஏற்படுத்தி இரங்கோலிகளை வரைக.

(அ) முக்கோணமும் வட்டமும் (ஆ) சதுரமும் முக்கோணமும்

புள்ளிக் கோலங்கள் 

புள்ளிகளில் நேர்க்கோடுகளையும் வளைகோடுகளையும் பயன்படுத்தி புள்ளிக் கோலங்கள் வரையப்படுகின்றன.

இந்த நேர்க்கோடுகளும் வளைகோடுகளும் சேர்ந்து ஏற்படுத்தும் அமைப்புகளைத் தொடர்ந்து நீட்சி செய்து கோலங்களைப் பெரிதாக்கலாம்.

3. வரைய ஆரம்பித்த பின் கைகளை எடுக்காமலேயே ஒரே முயற்சியில் படத்தில் காண்பிக்கப்பட்ட புள்ளிக் கோலத்தை வரைக.

4. கொடுக்கப்பட்டுள்ள புள்ளிகளைக் கொண்டு உங்கள் விருப்பம் போல் புள்ளிக் கோலங்கள் இரண்டு வரைக.

3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 3 : அமைப்புகள்