இயல் 6 | 9 ஆம் வகுப்பு தமிழ் - கலை பல வளர்த்தல் | 9th Tamil : Chapter 6 : Kalai pala valarthal
இயல் ஆறு
கலை, அழகியல், புதுமை
கலை பல வளர்த்தல்

கற்றல் நோக்கங்கள்
❖ தமிழர் சிற்பக் கலையின் வரலாற்றுச் சிறப்பைப் போற்றுதல்
❖ இலக்கியம் காட்டும் ஐவகை நிலங்களின் அழகை நுகர்ந்து அவற்றை விவரித்து எழுதுதல்
❖ சிறுகதை அமைப்பில் தமிழர் இசைக் கலையின் சிறப்பை உணர்தல்
❖ புதியன சிந்தித்துக் கவிதை படைத்தல்
❖ புணர்ச்சி இலக்கண அடிப்படைகளை அறிந்து பயன்படுத்தல்
❖ திருக்குறளின் எளிய வடிவத்தையும் அதன் பொருளையும் அறிந்து சுவைக்கும் திறன் பெறுதல்