Home | 8 ஆம் வகுப்பு | 8வது தமிழ் | கல்வி கரையில

இயல் 4 | 8 ஆம் வகுப்பு தமிழ் - கல்வி கரையில | 8th Tamil : Chapter 4 : Kalvi karaiyila

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கல்வி கரையில

கல்வி கரையில

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கல்வி கரையில : கல்வி கரையில | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் நான்கு

கல்வி கரையில


கற்றல் நோக்கங்கள்

நீதி நூல்களைப் படித்து அறக்கருத்துகளை வாழ்வில் பின்பற்றுதல்

திரையிசைப் பாடல்களில் உள்ள நற்கருத்துகளை அறிந்து கொள்ளுதல்

பல்துறைக் கல்வி பற்றி அறிந்து, கற்று வாழ்வில் உயர்தல்

வாழ்க்கை நிகழ்வுகள் மூலம் வாழ்வியல் விழுமியங்களை அறிதல்

பொருள் வேறுபாடுகளை உணர்த்துவதில் வேற்றுமை உருபுகளின் பங்கினை அறிந்து பயன்படுத்துதல்

8 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கல்வி கரையில