இயல் 5 | 9 ஆம் வகுப்பு தமிழ் - கசடற மொழிதல் | 9th Tamil : Chapter 5 : Kasadera mozidhal
இயல் ஐந்து
கல்வி
கசடற மொழிதல்

கற்றல் நோக்கங்கள்
❖ கல்வி, பெண்கள் முன்னேற்றத்தில் பெரும்பங்கு ஆற்றியுள்ளமையை உணர்ந்து பெண்கல்விக்குத் தம் பங்களிப்பை நல்குதல்
❖ பலவாறான இலக்கிய வடிவங்களின்வழி கருத்துகளைப் படித்து அறிதல்
❖ குறிப்பிட்ட தலைப்பின்கீழ் கருத்துகளைத் திரட்டிக் கோவையாக எழுதும் திறன் பெறுதல்
❖ நூலகத்தின் பயனறிந்து பயன்படுத்த முனைதல்
❖ இடைச்சொல், உரிச்சொல் ஆகியவற்றை எழுதுதலில் முறையாகப் பயன்படுத்துதல்