Home | 11 ஆம் வகுப்பு | 11வது தமிழ் | கேடில் விழுச்செல்வம்

இயல் 4 | 11 ஆம் வகுப்பு தமிழ் - கேடில் விழுச்செல்வம் | 11th Tamil : Chapter 4 : Kedil velu Selvam

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கேடில் விழுச்செல்வம்

கேடில் விழுச்செல்வம்

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கேடில் விழுச்செல்வம் : கேடில் விழுச்செல்வம் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 4

கேடில் விழுச்செல்வம்

 

கற்றல் நோக்கங்கள்

காலந்தோறும் கல்வி அளிக்கப்பட்ட வரலாற்றை அறிந்து கற்பதோடு, கல்லாத மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுதல்

தமிழ் ஆளுமையின் பன்முகப் பண்புகளைப் போற்றிப் பின்பற்றுதல்

மாணவர் எவ்வாறு கல்வி கற்க வேண்டும் என்பதை இலக்கண நூல்வழி அறிந்து பின்பற்றுதல்

படைப்பாக்க உத்திகளைப் புரிந்து கொண்டு கவிதைகளைச் சுவைத்தல், படித்தல், படைத்தல்

 

பாடப் பகுதி

தமிழகக் கல்வி வரலாறு

பிள்ளைக்கூடம் இரா. மீனாட்சி

நற்றிணை - போதனார்

தொல்காப்பிய சிறப்புப் பாயிர உரைவிளக்கப் பாடல்

இதழாளர் பாரதி

படைப்பாக்க உத்திகள்

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 4 : கேடில் விழுச்செல்வம்