பொருளாதாரம் - வருவாய் பகிர்வின் வகைகள் | 11th Economics : Chapter 6 : Distribution Analysis
வருவாய் பகிர்வின் வகைகள்
தனிநபர் பகிர்வு என்பது நாட்டு வருமானத்தை தனிநபர்களிடையே பகிர்ந்தளிப்பதைக் குறிக்கும்.

பணிசார் சார்பு என்பது வருவாயை நான்கு உற்பத்திக் காரணிகளாகிய நிலம், உழைப்பு, மூலதனம் மற்றும் அமைப்பு ஆகியவற்றிற்கு உற்பத்தியில் தங்களின் பணிக்காக பகிர்ந்தளித்தலைக் குறிக்கும்.