இயல் 5 | 8 ஆம் வகுப்பு தமிழ் - குழலினிது யாழினிது | 8th Tamil : Chapter 5 : Kulalenidu yalinidu
இயல் ஐந்து
குழலினிது யாழினிது

கற்றல் நோக்கங்கள்
❖ இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள
இசை பற்றிய செய்திகளை அறிந்து போற்றுதல்
❖ சங்ககாலத் தமிழரின்
பண்பாடு பற்றிய கருத்துகளை உணர்தல்
❖ கைவினைக் கலைகளின்
சிறப்புகளை அறிந்து அவற்றை வளர்த்தல்
❖ பழந்தமிழர் பயன்படுத்திய
இசைக்கருவிகளின் நுட்பங்களைப் புரிந்து கொள்ளுதல்
❖ தொகைநிலை, தொகாநிலைத் தொடர்களின் வகைகளை அறிந்து பயன்படுத்துதல்