Posted On : 27.07.2022 05:32 am
10வது சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு - 4 : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை
நமது வெளியுறவுக் கொள்கையின் முக்கிய நோக்கங்கள்
• தேசியப் பாதுகாப்பு • தேசிய வளமை • நட்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்
நமது வெளியுறவுக் கொள்கையின் முக்கிய நோக்கங்கள்
• தேசியப் பாதுகாப்பு
• தேசிய வளமை
• நட்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்
• உலக அமைதி அடைதல் மற்றும் ஒவ்வொரு
நாட்டுடனும் அமைதியுடன் சேர்ந்திருத்தல்
• பொருளாதார வளர்ச்சி