Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | பொருளியலுக்கான கணித முறைகள்

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 12 : பொருளியலுக்கான கணித முறைகள்

பொருளியலுக்கான கணித முறைகள்

பொருளியல் பகுப்பாய்வு என்பது (அ) பற்றாக்குறையான வளங்களை உத்தம அளவில் பயன்படுத்துவது குறித்து தீர்மானிக்கவும் (ஆ) குறிப்பிட்ட நோக்கங்களை அடைய கிடைக்கும் மாற்று பயன்பாடுடைய வழிகளிலிருந்து சிறந்த மாற்றுப் பயன்பாடுடைய வழியை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக தெரிவு செய்யும் முறைப்படுத்தப்பட்ட அணுகுமுறையாகும்.

இயல் 12 

பொருளியலுக்கான கணித முறைகள்



"பொருளியல் வித்தகர் என்பவர் அரிய கலைகளை கலந்து கற்றுணர்ந்து திகழ்பவர். அவர் கணிதவியல், வரலாறு, அரசியல், தத்துவம் முதலியன கற்றவர். - ஜே.எம்.கீன்ஸ்


கற்றல் நோக்கங்கள்

1. பொருளியல் பாடத்திற்கு ஏன் கணிதம் தேவைப்படுகின்றது என்பதை புரிந்துகொள்ள

2. அளவைசார் பொருளியலை மட்டுமின்றி கருத்துசார் பொருளியலையும் கணித முறையில் கற்க


அறிமுகம்

பொருளியல் பகுப்பாய்வு என்பது () பற்றாக்குறையான வளங்களை உத்தம அளவில் பயன்படுத்துவது குறித்து தீர்மானிக்கவும் () குறிப்பிட்ட நோக்கங்களை அடைய கிடைக்கும் மாற்று பயன்பாடுடைய வழிகளிலிருந்து சிறந்த மாற்றுப் பயன்பாடுடைய வழியை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக தெரிவு செய்யும் முறைப்படுத்தப்பட்ட அணுகுமுறையாகும். பொருளியல் பகுப்பாய்வில் நோக்கங்களை அடைவதற்கு கணித முறைகள் சிறப்பாக துணைபுரிகின்றன.

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 12 : பொருளியலுக்கான கணித முறைகள்