மேக்ஸ்வெல்லின் வலதுகை திருகு விதி: தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு
சிக்கல்கள்
எடுத்துக்காட்டு 3.12
மின்னோட்டம் பாயும் கடத்தியினால் ஏற்பட்ட காந்தப்புலத்தை பின்வரும் படம் காட்டுகிறது. இப்படத்தின் உதவியுடன் கடத்தியில் மின்னோட்டம் பாயும் திசையைக் காண்க?

தீர்வு
வலதுகை பெருவிரல் விதியைப் பயன்படுத்தும் போது, மின்னோட்டம் கடத்தியில் மேல் நோக்கிப் பாய்வதை அறியலாம்.
