Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | பகிர்வு என்பதன் பொருள்

பொருளாதாரம் - பகிர்வு என்பதன் பொருள் | 11th Economics : Chapter 6 : Distribution Analysis

11வது பொருளாதாரம் : அத்தியாயம் 6 : பகிர்வு பற்றிய ஆய்வு

பகிர்வு என்பதன் பொருள்

பகிர்வு பற்றிய ஆய்வு - பகிர்வு என்பதன் பொருள்
பகிர்வு : பொருள்

பகிர்வு என்பது நான்கு உற்பத்திக் காரணிகளுக்கு வருவாயை பகிர்ந்தளிப்பதை குறிக்கும். நில உரிமையாளருக்கு வாரமும், உழைப்பவர்களுக்கு கூலியும், மூலதனத்திற்கு வட்டியும், தொழில்முனைவோருக்கு இலாபமும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

11வது பொருளாதாரம் : அத்தியாயம் 6 : பகிர்வு பற்றிய ஆய்வு