பருவம் 1 இயல் 4 | 1 ஆம் வகுப்பு தமிழ் - மெய்யெழுத்துகள் : ங், ஞ், ண் | 1st Tamil : Term 1 Chapter 4 : Kokku nirkum kulakkarai(Magzhilvodu karpom: Mei Eluthu)
மெய் எழுத்துக்கள்
ங், ஞ், ண்
எழுத்துகளை அறிவோம்
ங் – சிங்கம், நுங்கு
ஞ் – இஞ்சி, ஊஞ்சல்
ண் – வண்டு, நண்டு
ந் – ஆந்தை, சிலந்தி
ம் – தும்பி, காகம்
ன் – மான், மீன்

எழுத்தை உரிய பட த்தோடு இணைப்போம்

எழுதும் முறை அறிவோம்

எழுதிப் பழகுவேன்

படத்திற்கு உரிய மெய்யெழுத்தை வட்டமிடுவேன்; எழுதுவேன்
