Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | உறுப்பு செயற்குறிகள்

பைத்தான் - உறுப்பு செயற்குறிகள் | 12th Computer Science : Chapter 8 : Core Python : Strings and String Manipulation

12 வது கணினி அறிவியல் : அலகு 8 : Core பைத்தான் : சரங்கள் மற்றும் சரங்களை கையாளுதல்

உறுப்பு செயற்குறிகள்

கொடுக்கப்பட்டுள்ள சரம் மற்றொரு சரத்தில் இடம்பெற்றுள்ளதா என்பதை கண்டறிய in மற்றும் not in செயற்குறிகள் பயன்படுகின்றன.

உறுப்பு செயற்குறிகள்

கொடுக்கப்பட்டுள்ள சரம் மற்றொரு சரத்தில் இடம்பெற்றுள்ளதா என்பதை கண்டறிய in மற்றும் not in செயற்குறிகள் பயன்படுகின்றன. எனவே இச்செயற்குறிகள் உறுப்பு செயற்குறிகள் என அழைக்கப்படுகின்றன.

எடுத்துக்காட்டு

strl=input ("Enter a string:")

str2="chennai"

if str2 in strl:

print ("Found")

else:

print ("Not Found")

வெளியீடு:1

Enter a string: Chennai G HSS, Saidapet

Found

வெளியீடு: 2

Enter a string: Govt G HSS, Ashok Nagar

Not Found

12 வது கணினி அறிவியல் : அலகு 8 : Core பைத்தான் : சரங்கள் மற்றும் சரங்களை கையாளுதல்