Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs)

இந்தியப் பொருளாதாரம் - குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) | 11th Economics : Chapter 8 : Indian Economy Before and After Independence

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 8 : இந்தியப் பொருளாதாரம் விடுதலைக்கு முன்னரும் பின்னரும்

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs)

தற்போதைய காலத்தில் பல்வேறு வகையான தொழில் பிரிவுகளை வகைப்படுத்த பின்வரும் பண முதலீட்டு எல்லைகள் பயன்படுத்தப்படுகின்றன. இருந்தாலும், இவை காலத்திற்கேற்றாற் போல் மாறக்கூடியவை.

உற்பத்தி நிறுவனங்கள்

) குறு உற்பத்தி நிறுவனங்கள்

தொழிற்சாலை மற்றும் உபகரணங்களுக்கான முதலீடு ரூபாய் 25 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்

) சிறு உற்பத்தி நிறுவனங்கள்: 

தொழிற்சாலை மற்றும் உபகரணங்களுக்கான முதலீடு ரூபாய் இருபத்தைந்து இலட்சத்திற்கு அதிகமாகவும் ஐந்து கோடிக்கு மிகாமலும் இருக்க வேண்டும்

) நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள்

தொழிற்சாலை மற்றும் உபகரணங்களுக்கான முதலீடு ரூபாய் ஐந்து கோடிக்கு அதிகமாகவும் ரூபாய் பத்து கோடிக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

சேவை நிறுவனங்கள்

) குறு சேவை நிறுவனங்கள்

உபகரணங்களுக்கான முதலீடு ரூபாய் பத்து இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்

) சிறு சேவை நிறுவனங்கள்

உபகரணங்களுக்கான முதலீடு ரூபாய் பத்து இலட்சத்தை விட அதிகமாகவும், இரண்டு கோடிக்கு மிகாமலும் இருக்க வேண்டும்

) நடுத்தர சேவை நிறுவனங்கள்:

உபகரணங்களுக்கான முதலீடு ரூபாய் இரண்டு கோடியை விட அதிகமாகவும் ஐந்து கோடிக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 8 : இந்தியப் பொருளாதாரம் விடுதலைக்கு முன்னரும் பின்னரும்