Home | 11 ஆம் வகுப்பு | 11வது தமிழ் | நாளெல்லாம் வினைசெய்

இயல் 5 : 11 ஆம் வகுப்பு தமிழ் - நாளெல்லாம் வினைசெய் | 11th Tamil : Chapter 5 : Naalellam vinasei

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாளெல்லாம் வினைசெய்

நாளெல்லாம் வினைசெய்

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாளெல்லாம் வினைசெய் : நாளெல்லாம் வினைசெய் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 5

நாளெல்லாம் வினைசெய்


கற்றல் நோக்கங்கள்

நாட்குறிப்பு இலக்கியத்தின் இன்றியமையாமையை உணர்ந்து நாட்குறிப்பு எழுதுதல்

சமய நல்லிணக்கத்தினைப் போற்றிப் பின்பற்றுதல்

வாழும் நகரின் வரலாற்றுச் சிறப்புகளைப் படைப்பின்வழி வெளிப்படுத்துதல்

ஆசிரியப்பாவின் இலக்கணத்தைப் பாடல்கள்வழி அறிந்து எழுத முனைதல்

சிறுகதை இலக்கியத்தின் மையக்கருத்தை உணர்ந்து திறனாய்வு செய்யும் திறன் பெறுதல்

 

பாடப் பகுதி

ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

சீறாப்புராணம்உமறுப்புலவர்

அகநானூறுவீரை வெளியன் தித்தனார்

பிம்பம்பிரபஞ்சன்

பா இயற்றப் பழகலாம்

திருக்குறள்திருவள்ளுவர்

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாளெல்லாம் வினைசெய்