6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 1 அலகு 1 : அளவீடுகள் - எண்ணியல் கணக்குகள் | 6th Science : Term 1 Unit 1 : Measurements
எண்ணியல் கணக்குகள்
ஒரு அளவுகோலை உற்று நோக்கி கீழ்க்கண்ட கேள்விகளுக்கு விடையளி.
• 1 சென்டி மீட்டரில் எத்தனை மில்லி மீட்டர் பிரிவுகள் உள்ளன?
• 1 மீட்டரில் எத்தனை சென்டி மீட்டர் பிரிவுகள் உள்ளன?
பின்வருவனவற்றை நிரப்புக.
.7875 செ.மீ =
10 மீ 1 செ.மீ
1195 மீ = 100 கி.மீ 1
15 செ.மீ 10 மி.மீ = 160 மி.மீ
45 கி.மீ 33 மீ = 45033 மீ.