அரசாங்கங்களின் வகைகள் | குடிமையியல் | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Social Science : Civics: Forms of Government
குடிமையியல்
அலகு நான்கு
அரசாங்கங்களின் வகைகள்
புத்தக வினாக்கள்
பயிற்சிகள்
I. சரியான விடையைத்
தேர்வு
செய்க.
1.
……………………………, …………………. ஆகியவை
ஒற்றை
ஆட்சி
முறைக்கான
உதாரணங்களாகும்.
விடை:
இங்கிலாந்து, பிரான்ஸ்
2.
பாராளுமன்ற
ஆட்சி
முறை
………………………….என்றும் அழைக்கப்படுகின்றது.
விடை:
அமைச்சரவை அரசாங்கம்
3.
பாராளுமன்ற
ஆட்சிமுறையில்
பெரும்பான்மை
பெற்ற
கட்சியின்
தலைவர்
………………………… ஆவர்.
விடை:
பிரதமர்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
