பருவம் 2 இயல் 2 | 7 ஆம் வகுப்பு தமிழ் - ஓதுவது ஒழியேல் | 7th Tamil : Term 2 Chapter 2 : Othuvadhu oliyael
இயல் இரண்டு
ஓதுவது ஒழியேல்

கற்றல் நோக்கங்கள்
• கல்வியே அனைத்திற்கும் அடிப்படை என்பதனை உணர்தல்
• எளிய பாடல்களைச் சீர்பிரித்துப் படித்துப் பொருள் புரிந்துகொள்ளுதல்
• கதை படிக்கும் ஆர்வத்தை உருவாக்குதல்
• மொழியில் உள்ள எழுத்துகள் சொற்கள் ஆகியவற்றின் கட்டமைப்பை அறிந்து பயன்படுத்துதல்