இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை - பஞ்சசீலம் | 10th Social Science : Civics : Chapter 4 : India’s Foreign Policy
பஞ்சசீலம்
(சமஸ்கிருதச் சொற்களான பாஞ்ச் = ஐந்து, சீலம் = நற்பண்புகள் ஆகியவற்றில் இருந்து பெறப்பட்டது)
இந்தியா (பிரதமர் -
ஜவகர்லால் நேரு ) மற்றும் சீனா (பிரதமர் - சூ-யென்-லாய்) ஆகிய நாடுகளுக்கிடையே அமைதியுடன் இணங்கியிருத்தலுக்கான
5 கொள்கைகள் (பஞ்சசீலம்), 1954 ஏப்ரல் மாதம் 28ஆம் நாள் கையெழுத்தானது. இரு அரசாங்கங்களும் பின்வரும் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு ஒப்பந்தத்தை
ஏற்படுத்திக் கொண்டன.

இந்தக்
கொள்கைகள் இந்தோனேசியாவில்
1955ஆம் ஆண்டு நடைபெற்ற ஆப்பிரிக்க - ஆசிய மாநாட்டில்
கையெழுத்தான பாண்டுங் பிரகடனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.