செல் உயிரியல் | இரண்டாம் பருவம் அலகு 4 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - தாவர மற்றும் விலங்கு செல் ஒப்பீடு | 7th Science : Term 2 Unit 4 : Cell Biology
தாவர மற்றும் விலங்கு செல் ஒப்பீடு
தாவர மற்றும் விலங்கு செல்களுக்கிடையே ஏன்வேறுபாடு காணப்படுகிறது? ஏனெனில் அவைகள் வெவ்வேறு பணிகளை மேற்கொள்கின்றன.
இப்போது தாவர மற்றும் விலங்கு செல்களுக்கிடையே உள்ள முக்கிய ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகள் என்ன என்பதை நாம் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் பார்க்கலாம்.
