வளிமண்டலம் - மழைப்பொழிவு (Rainfall) | 9th Social Science : Geography : Atmosphere
Posted On : 07.09.2023 10:42 pm
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : வளிமண்டலம்
மழைப்பொழிவு (Rainfall)
பொழிவின் மிக முக்கிய வகை மழைப் பொழிவாகும். ஈரப்பதம் கொண்ட காற்றுத் திறன்கள் மேலே உயர்த்தப்பட்டு மேகங்களாக உருவாகி பின்பு நீர்த்துளிகளாக புவியை வந்தடைகின்றன.