நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள் | பருவம்-1 அலகு 4 | 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் - பதில்களுடன் கூடிய கேள்விகள் | 2nd EVS Environmental Science : Term 1 Unit 4 : Animals Around Us
நம்மைச்
சுற்றியுள்ள விலங்குகள் (பருவம்-1 அத்தியாயம் 4 | 2வது
EVS சுற்றுச்சூழல் அறிவியல்)
மதிப்பீடு
1. விலங்குகள் அதன் வாழிடத்தை அடைவதற்குக் கோடுகள்
வரைந்து வழிகாட்டுக.

2. விலங்குகள் அவற்றிற்குரிய வாழிடத்தில் உள்ளனவா?
சரியாக இருப்பின் (✓) குறியும் தவறாக
இருப்பின் (X) குறியும் இடுக.

3. வீட்டு விலங்குகளுக்கு "வீ" எனவும்
காட்டு விலங்குகளுக்கு "கா" எனவும் எழுதுக.

4. விலங்குகளை அதன் குட்டிகளோடும் வாழிடத்தோடும்
கோடிட்டு இணைக்க.

5. நீரில் மட்டும் வாழும் விலங்குகளுக்கு '1' எனவும்
நிலத்தில் மட்டும் வாழும் விலங்குகளுக்கு '2' எனவும்
நீரிலும் நிலத்திலும்
வாழும் விலங்குகளுக்கு '3' எனவும் குறியிடுக.

தன் மதிப்பீடு
*
பல்வேறு விலங்குகளின் வாழிடங்களையும் அவற்றின் - இளம் உயிரிகளையும் பற்றி எனக்குத்
தெரியும்
*
என்னைச் சுற்றியுள்ள விலங்குகளை நான் பாதுகாப்பேன்