Home | 2 ஆம் வகுப்பு | 2வது சூழ்நிலையியல் | பதில்களுடன் கூடிய கேள்விகள்

எனது அருமைத் தாய்நாடு | பருவம்-3 அலகு 2 | 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் - பதில்களுடன் கூடிய கேள்விகள் | 2nd EVS Environmental Science : Term 3 Unit 2 : My Beloved Motherland

2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம்-3 அலகு 2 : எனது அருமைத் தாய்நாடு

பதில்களுடன் கூடிய கேள்விகள்

2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம்-3 அலகு 2 : எனது அருமைத் தாய்நாடு : பாடநூல் பதில்கள், தீர்வு, மதிப்பீடு ஆகியவற்றுடன் மீண்டும் பயிற்சிகள் கேள்விகள்

எனது அருமைத் தாய்நாடு (பருவம்-3 அத்தியாயம் 2 | 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல்)


மதிப்பீடு

 

1. கொடுக்கப்பட்ட தேதிகளுக்கு உரிய தேசிய நாள்களின் பெயர்களை எழுதுக.

(சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, குழந்தைகள் தினம், குடியரசு தினம்)



விடை :

ஆகஸ்ட் 15 : சுதந்திர தினம்

நவம்பர் 14 : குழந்தைகள் தினம்

ஜனவரி 26 : குடியரசு தினம்

அக்டோபர் 2 : காந்தி ஜெயந்தி

 

2. பொருந்தாததை வட்டமிடுக.

அ. மாம்பழம் வங்காளப் புலி  ஆலமரம் பலாப்பழம்

ஆ. பனைமரம்  வரையாடு  தாமரை மரகதப்புறா

இ. காவி பச்சை  சிவப்பு வெள்ளை

ஈ. ஜனவரி 26 ஆகஸ்ட் 15 அக்டோபர் 2 நவம்பர் 12

 

3. கொடுக்கப்பட்ட படத்திற்குரிய சரியான பெயரை வட்டமிடுக.



 

4. சின்னங்களை அதன் பெயருடன் கோடிட்டு இணைக்க.



 

5. கோடிட்ட இடங்களை நிரப்புக.

(டாக்டர். இராஜேந்திர பிரசாத்பண்டித ஜவஹர்லால் நேருமாநிலப் பழம்மகாத்மா காந்திவரையாடு )

அ. இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு.

ஆ. இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர் டாக்டர். இராஜேந்திர பிரசாத்.

இ. நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி.

ஈ. தமிழ்நாட்டின் மாநில விலங்கு வரையாடு.

உ. பலாப்பழம் நம் மாநிலப் பழம்.

 

6. சரியான செயலுக்கு (குறியும்தவறான செயலுக்கு (X) குறியும் இடுக.



 

 

தன் மதிப்பீடு

என்னால் சில தேசிய நாள்கள்தேசத் தலைவர்களின் பெயர்களைக் கூற முடியும்.

* என்னால் தேசிய மற்றும் மாநிலச் சின்னங்களை அடையாளம் காண முடியும்.

* நான் பொதுச் சொத்துகளைப் பாதுகாப்பேன்.

2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம்-3 அலகு 2 : எனது அருமைத் தாய்நாடு