அமெரிக்க விடுதலைப் போர் | வரலாறு - டவுன்ஷெண்ட் சட்டங்கள் | 9th Social Science : History: The Age of Revolutions
Posted On : 06.09.2023 12:57 am
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : புரட்சிகளின் காலம்
டவுன்ஷெண்ட் சட்டங்கள்
இங்கிலாந்து நிதியமைச்சர் சார்லஸ் டவுன்ஷெண்ட் 1767இல் இறக்குமதிப்பண்டங்களின் மீதான புதிய வரிகளை அறிமுகம் செய்தார். இவை டவுன்ஷெண்ட் சட்டங்களென அறியப்பட்டன.