Home | 3 ஆம் வகுப்பு | 3வது கணிதம் | நினைவுகூர்தல்

அளவைகள் | மூன்றாம் பருவம் அலகு 4 | 3 ஆம் வகுப்பு கணக்கு - நினைவுகூர்தல் | 3rd Maths : Term 3 Unit 4 : Measurements

3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 4 : அளவைகள்

நினைவுகூர்தல்

ஒரு நாளில் நீங்கள் எவ்வளவு தண்ணீர் அருந்துவீர்கள்?

அலகு 4 

அளவைகள்

நினைவுகூர்தல்

ஒரு நாளில் நீங்கள் எவ்வளவு தண்ணீர் அருந்துவீர்கள்?

வெயில் காலத்தில் 10 குவளைகள்

குளிர் காலத்தில் 6 குவளைகள்

தண்ணீர் நிரபப்பட்ட  சில பாத்திரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.  அவற்றை உற்றுநோக்கி எதில் அதிகத் தண்ணீர் உள்ளது எனவும், எதில் குறைவான தண்ணீர் உள்ளது எனவும் கூறுக.

3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 4 : அளவைகள்