தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டு கணக்குகள் வட்டப்பாதையில் மிதிவண்டி ஒட்டுபவரின் சாய்வு இயக்கம்
எடுத்துக்காட்டு 5.13
20ms-1 என்ற திசைவேகத்துடன் வட்டப்பாதையில் மிதிவண்டி ஒட்டுபவர் செங்குத்து தளத்துடன் 30° கோணம் சாய்ந்த நிலையில் கடக்கிறார். வட்டப்பாதையின் ஆரம் என்ன?
(g = 10 ms-2 எனக் கொள்க)
தீர்வு:
மிதிவண்டி ஒட்டுபவரின் திசை வேகம், v = 20 ms-1
குத்தச்சுடன் கோணம் θ = 30°
வட்டப்பாதையைக் கடக்க நிபந்தனை
மேற்கண்ட சமன்பாட்டை மாற்றி அமைக்க ஆரம்
ஐ பிரதியிட,
